அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

img

ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்க அஞ்சல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை மறு நிர்ணயம் செய்ய வலியு றுத்தி அகில இந்திய அஞ்சல்  ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி தலைமை  தபால் நிலையம் முன்பு  வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.